கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட இ.போ.ச. பேருந்து பேலியகொடவில் மீட்பு
கொழும்பு பெஸ்டியன் மாவத்தை மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ.போ.ச. பேருந்து திருடப்பட்டு, டீசல் உறிஞ்சப்பட்ட நிலையில் பேலியகொட பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.